Skip to product information
1 of 1

Vaani Books

101 உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள்-101 Inspiring Stories by G. Francis Xavier

101 உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள்-101 Inspiring Stories by G. Francis Xavier

Regular price ரூ. 1,890.00
Regular price Sale price ரூ. 1,890.00
Sale Sold out

கதைகளை கேட்பதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். அந்தவகையில் 101 தலைப்புகளில் சிறிய கதைகளை நூலாசிரியர் தொகுத்து புத்தகமாக மாற்றி உள்ளார்.இதில் ஒவ்வொரு கதை முடிவிலும் ஒரு கேள்வியை கேட்டு, அதன் மூலம் படிப்பவர்களின் சிந்தனையை தூண்டும் புதுமையான முறையை கையாண்டுள்ளார். இது சிறந்த வாசிப்பு அனுபவத்தை தருகிறது.அனைத்து வயதினரும் படிக்கும் வகையில் உள்ள இந்த கதைகளில் மெல்லிய நகைச்சுவையும் இழையோடுகிறது. இதில் வெற்றியாளர்களின் பொன்மொழிகளும் இடம் பெற்றுள்ளது இந்த நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.பரிசளிக்க ஏற்ற இந்த புத்தகம், ஆசீரியர்கள், பேச்சாளர்கள், மதபோதகர்கள் ஆகியோருக்கு மிகவும் பயனுள்ளவகையில் எழுதப்பட்டுள்ளது.

  • Publisher ‏ : ‎ Jaico Publishing House
  • Print length ‏ : ‎ 212 pages
  • ISBN-13 ‏ : ‎ 9788184955583
  • Item Weight ‏ : ‎ 260 g
  • Dimensions ‏ : ‎ 7.99 x 10 x 1.85 inches


View full details