Vaani Books
ஒரு துறவியைப்போலச் சிந்தியுங்கள் -Think Like A Monk by Jay Shetty
ஒரு துறவியைப்போலச் சிந்தியுங்கள் -Think Like A Monk by Jay Shetty
Couldn't load pickup availability
📝 சுருக்கமான குறிப்பு
இந்த புத்தகத்தில், ஜே ஷெட்டி துறவியாக இருந்த அனுபவங்களைப் பகிர்ந்து, மன அமைதி, நோக்கம் மற்றும் வாழ்க்கையின் அர்த்தத்தை எவ்வாறு கண்டறியலாம் என்பதை விளக்குகிறார். நீங்கள் ஒரு துறவியைப்போலச் சிந்திக்கின்றபோது
-
உங்களுடைய வாழ்வின் நோக்கத்தை எவ்வாறு அடைவது
-
எதிர்மறைகளை எவ்வாறு மீறுவது
-
அளவுக்கதிகமாகச் சிந்திப்பதை எவ்வாறு நிறுத்துவது
-
மகிழ்ச்சியைத் தேடினால் ஏன் அதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது
-
சந்திக்கும் அனைவரிடமிருந்தும் எவ்வாறு கற்றுக் கொள்வது
-
நீங்கள் ஏன் உங்களுடைய எண்ணம் அல்லர்
-
வெற்றிக்குப் பரிவு இன்றியமையாததாக இருப்பது ஏன்
போன்ற பல முக்கியமான விஷயங்களைப் புரிந்து கொள்ளலாம்.
📘 புத்தக விவரங்கள்
எழுத்தாளர்: ஜே ஷெட்டி (Jay Shetty)
வெளியீட்டாளர்: மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் (Manjul Publishing House)
வெளியீடு ஆண்டு: 2023
பக்கங்கள்: 320
ஐஎஸ்பிஎன்: 9789355432001
Share
