{"product_id":"வெற்றி-சூத்திரங்கள்-பன்னிரண்டு-success-recipe-by-brian-tracy","title":"வெற்றி சூத்திரங்கள் பன்னிரண்டு - Success Recipe by Brian Tracy","description":"\u003cp\u003e\u003cspan\u003eபழுத்த அனுபவம் வாய்ந்த சுயமுன்னேற்ற பேச்சாளரும் சொற்பொழிவாளருமான பிரையன் டிரேசியும், இந்தியாவில் சர்வதேசப் பயிலரங்குகளையும் கருத்தரங்குகளையும் வெற்றிகரமாக ஏற்பாடு செய்து வருகின்ற ‘ சக்சஸ் ஞான்’ என்ற மிகப்பெரிய நிறுவனத்தின் நிறுவனரான ஜே. சுரேந்திரனும், உங்கள் வாழ்வில் நீங்கள் குறிவைத்துள்ளது எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் அடைவதற்க்கான பன்னிரண்டு வெற்றிச் சூத்திரங்களை இந்நூலில் முன்வைக்கிறார். இப்புத்தகங்கள் எடுத்துரைக்கும் சில விஷயங்கள் இவை: . உங்கள் இலக்கு எதுவாக இருந்தாலும் அதை அடைவது எப்படி? . ஒரு வெற்றியாளரைப்போலச் சிந்திப்பது எப்படி? . வரவிருக்கும் வெற்றிக்கு உஙகளைத் தயார்படுத்திக்கொள்வது எப்படி? . பொருளாதரச் சுதந்திரத்தைப் பெருவது எப்படி? . செல்வாக்கு செலுத்தும் கலையில் வித்தகராக ஆவது எப்படி? . உங்கள் கருத்திற்க்கு மற்றவர்களை உடன்படச் செய்வது எப்படி? . உங்கள் வேலையில் மிகச் சிறந்தவராக ஆவது எப்படி?\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul class=\"a-unordered-list a-nostyle a-vertical a-spacing-none detail-bullet-list\"\u003e\n\u003cli\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\"\u003ePublisher ‏ : ‎\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eManjul Publishing House\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\"\u003ePrint length ‏ : ‎\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e312 pages\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\"\u003eISBN-13 ‏ : ‎\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e9788183224741\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\"\u003eItem Weight ‏ : ‎\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e224 g\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\"\u003eDimensions ‏ : ‎\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e8 x 5 x 0.5 inche\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Vaani Books","offers":[{"title":"Default Title","offer_id":50016805224681,"sku":"9788183224741","price":2590.0,"currency_code":"LKR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0748\/6472\/2153\/files\/successrecipe.jpg?v=1768669169","url":"https:\/\/vaanibooks.com\/products\/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-success-recipe-by-brian-tracy","provider":"Vaani Books","version":"1.0","type":"link"}