{"product_id":"வெற்றியின்-விதிகள்-the-laws-of-success-by-ryuho-okawa","title":"வெற்றியின் விதிகள் -The Laws of Success by Ryuho Okawa","description":"\u003cp\u003eநம்புங்கள், இந்தப் புத்தகம் உங்கள் எதிர்கால நம்பிக்கைகளை நிஜமாக்கும் !\u003c\/p\u003e\n\u003cp\u003eஇது போன்ற ஒளிதரும் வேறோரு நூல் இல்லை. வேறு எந்தப் புத்தகமும் தோல்வி, விரக்தி, தன்னிரக்கம் மற்றும் தாழ்வு மனப்பான்மை இவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அளவு தைரியம், நம்பிக்கை, உற்சாகம் இவற்றைக் கொடுத்ததில்லை.\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்தப் புத்தகத்தின் மூலம் நீங்கள் உங்கள் எதிர்காலக் கனவுகளை நிஜமாக்குவீர்கள். சோகக் கடலில் மூழ்கிய நேரத்தில் இந்தப் புத்தகம் உங்களுக்கு கலங்கரை விளக்கத்தை நோக்கிச் செல்லும் மாலுமி போல் உதவி செய்யும். இந்தப் புத்தகத்தின் அற்புதத்தில் நம்பிக்கை வையுங்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eசிறிது சிறிதாக ஒவ்வொரு நாளும் இந்த நூலைப் படித்து உங்கள் வாழ்க்கை வளம் பெற உரம் பெறுங்கள்.\u003c\/p\u003e\n\u003cp\u003eரியோ ஓகாவா ஒரு ஆன்மீகத் தலைவர். தொலை நோக்குடையவர்,ஹேப்பி சயின்ஸ் என்பதைத் தோற்றுவித்தவர். உண்மை மற்றும் மகிழ்ச்சிக்கான வழிகள் ஆகியவற்றுக்காகத் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார்.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cul class=\"a-unordered-list a-nostyle a-vertical a-spacing-none detail-bullet-list\"\u003e\n\u003cli\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\"\u003eISBN-13 ‏ : ‎\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e9788184955491\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\"\u003eItem weight ‏ : ‎\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e210 g\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\"\u003eDimensions ‏ : ‎\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e7.99 x 10 x 1.85 inches\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e","brand":"Vaani Books","offers":[{"title":"Default Title","offer_id":50017134510313,"sku":"9788184955491","price":1690.0,"currency_code":"LKR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0748\/6472\/2153\/files\/LawsofSuccess.jpg?v=1768675007","url":"https:\/\/vaanibooks.com\/products\/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-the-laws-of-success-by-ryuho-okawa","provider":"Vaani Books","version":"1.0","type":"link"}