{"product_id":"சச்சின்-டென்டுல்கர்-சுயசரிதை-என்-வழி-தனி-வழி-sachin-tendulkar-playing-it-my-way-by-nagalakshmi-shanmugam","title":"சச்சின் டென்டுல்கர் சுயசரிதை ( என் வழி தனி வழி )-Sachin Tendulkar Playing It My Way by Nagalakshmi Shanmugam","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎனது வாழ்க்கை பற்றி எழுதவேண்டும் என்ற முடிவு எடுத்தவுடனேயே நான் நேர்மையாக எழுதவேண்டும் என்பதை அறிந்திருந்தேன். ஏனெனில் நான் அப்படித்தான் எனது ஆட்டத்தை ஆடினேன், இதற்கு முன்பாக நான் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களையும் நான் பேசியாக வேண்டும் என்பதை உணர்ந்திருந்தேன். இதோ நான் எனது கடைசி இன்னிங்ஸின் முடிவில் நின்று கொண்டிருக்கிறேன், கடைசியாக பெவிலியன் நோக்கி நடைபோடும் போது முதன் முதலாக கிரிக்கெட் மட்டையை தொட்ட காலம் முதல் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இந்த சுயசரிதை அந்த அடிப்படையில் எழுதப்பட்டதே. - சச்சின் டெண்டுல்கர்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul class=\"a-unordered-list a-nostyle a-vertical a-spacing-none detail-bullet-list\"\u003e\n\u003cli\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\"\u003ePublisher ‏ : ‎\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eManjul Publishing House\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\"\u003ePrint length ‏ : ‎\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e576 pages\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\"\u003eISBN-13 ‏ : ‎\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e9788183225762\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\"\u003eItem Weight ‏ : ‎659 g\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan class=\"a-list-item\"\u003e\u003cspan class=\"a-text-bold\"\u003eDimensions ‏ : ‎\u003cspan\u003e \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e5.51 x 0.59 x 8.66 inches\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Vaani Books","offers":[{"title":"Default Title","offer_id":50016815972585,"sku":"9788183225762","price":3590.0,"currency_code":"LKR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0748\/6472\/2153\/files\/SachinTendulkar.jpg?v=1768669934","url":"https:\/\/vaanibooks.com\/products\/%e0%ae%9a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9f%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%af%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-sachin-tendulkar-playing-it-my-way-by-nagalakshmi-shanmugam","provider":"Vaani Books","version":"1.0","type":"link"}